எதிலும் எப்போதும் "ஒரு படி முன்னே....!!!!"
வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார்.
“இன்னும் முன்னால் போ” என்றார்."
போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது.
மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார்.
“இன்னும் முன்னால் போ” என்றார்.
இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான்.
நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்…..
“இன்னும் முன்னால் போ” என்பதுதான்!! (என்றும் நட்புடன்.....கோகி)

No comments:
Post a Comment