TRAIN THE TRAINER (TAMIL) பயிற்சியாளர் பயிற்சி பட்டறை : October 2018

GOOGLE-1

Thursday, October 11, 2018

பல்வேறுவிதமான இலவச பயிற்சியாளர் பயிற்சி பட்டறை

பல்வேறுவிதமான பயிற்சி பட்டறை

முதன் முறையாக தமிழில்

இந்த இலவச பயிற்சியாளர் பயிற்சி பட்டறையில் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலவழியில் பயிற்சிகள் அமைந்திருக்கும்.

நான் கோபால கிருஷ்ணன், இந்த வலைதளத்தில் எனது அனுபவத்தை பல்வேறு வழிகளில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கமுடியும் என்கிற வழிமுறைகளை சிறு சிறு எடுத்துக்காட்டுகள் வழியே இந்த வலைப்பதிவில் பயிற்சி வகுப்புகளாக வழங்கவிருக்கிறேன்...

இந்த வலைப்பதிவு பயிற்சி வட்டத்தில் பன்முகத்திறமை கொண்ட பல்வேறு பயிற்சியாளர்கள் கீழ்க்கண்ட பயிற்சிகள் உங்களுக்கு கிடைக்கும் வகையில் அனைத்துப்பயிற்சிகளையும் வழங்குவார்கள்.

1. எளியவழியில் தமிழ் எழுத படிக்க (டாக்ட்டர் நன்னன் அவர்களின் வழிமுறையில் 9-நாட்களில் எழுத படிக்க) கற்றுக்கொள்ளுதல்.... 
2. வலைப்பதிவு (WEB-BLOGS Writer) வரையும் பயிற்சி
3. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை (PROGRAM DIRECTOR TRAINING) 
4. தையற்கலை பயிற்சி (TAILORING TRAINING)
5. 'WHO'-SAFETY-பாதுகாப்பு பயிற்சி 
6. HAND CRAFT WORK கைவேலைப்பாடுகள் திறமை பயிற்சி 
7. இலவச ஜோதிட ஆராய்ச்சிப் பயிற்சி....
8. கதை சொல்லும் திறன் மேம்பாட்டு பயிற்சிப்பட்டறை.... 
9. உயர்தர தொழிர்த்துறை தளவாடங்கள் (45-Various Industrial Advance Logistics Training) பயிற்சி
10. Start Up Logistics Business with "0" Zero Investment Training. மூலதனமில்லாத ஏற்ப்பாட்டியல் தந்திர வியாபார பயிற்சி 
. ...மேலும் பல பயிற்சிகள்....

நீங்கள் வசிக்கும் பகுதியில் எனது அனுபவ பயிற்சியை நேரில் பயிற்சி பெற உங்கள் பகுதியை சேர்ந்த குறைந்தது 15 நபர்கள் ஒன்றாக சேர்ந்து, உங்களது இடத்திற்கு நான் வந்து போகும் செலவுகளை ஏற்க சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு இந்த இலவச பயிற்சியை நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே வழங்கமுடியும்...


மேலும் விவரங்களுக்கு, திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு பிறகு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் முழுநாளும் எனது கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்....  

விருப்பமுள்ளவர்கள் உங்களது மின்னஞ்சல் முகவரியை இந்த வலைப்பதிவோடு இணைப்பதன் வழியே நீங்களும் விவரங்களை உடனுக்குடன் பெறமுடியும்.

நன்றிகளுடன் 
கோகி -ரேடியோ மார்கோனி, புதுதில்லியிலிருந்து.....
+91-9717236514,7011063999.
Consultant/CEO/ED.
IUBA-INDIA (India & Asia Pacific)
www.iuba-india.com
E_mail:-"info@iuba-india.com"

The Free Training also Earning Money for You...!!!!
உங்களின் இலவச பயிற்சியும் உங்களுக்காக பணம் சம்பாதித்து தரும்...!!!!